கவர்ச்சி உடையில் கியாரா அத்வானி

  • In Cinema
  • December 4, 2019
  • 246 Views
கவர்ச்சி உடையில் கியாரா அத்வானி

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கியாரா அத்வானி. தெலங்கு படத்தில் நடித்தபோது ரசிகர்களுக்காக உடலில் வெயிட் போடத்தொடங்கினார். இதற்காக அவர் ஜிம்மிற்கு செல்வதையும் குறைத்தார்.

தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் கால்ஷீட் கொடுத்துள்ள நிலயில், தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். தொடர்ந்து உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

கியாரா அணியும் ஒவ்வொரு உடையையும் சமூக வலைத்தளங்களில் டிரண்டாகும் நிலையில், சமீபத்தில் பச்சை நிற டைட்டான லெக்கின்சும், அதே நிறத்தில் உள்ளாடையும அணிந்து அனைவரையும் வசீகரிக்க செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்