கேரள முதல்வருடன் ராகுல் சந்திப்பு

கேரள முதல்வருடன் ராகுல் சந்திப்பு

புதுடெல்லி:

டெல்லியில் கேரள முதல்வர் பினராய் விஜயனுடன், வயநாடு தொகுதியின் எம்பியான ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் உள்ள கொச்சி இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், வயநாடு வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்