ஆளுநரை சந்தித்த கெஜ்ரிவால்

ஆளுநரை சந்தித்த கெஜ்ரிவால்

புதுடெல்லி:

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று துணை நிலை ஆளுநரை சந்தித்து பேசினார்.

டெல்லி தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களை பிடித்து ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஆம்ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அர்விந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து, இன்று டெல்லியின் துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜாலை, அர்விந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்