ரஜினிக்கு தங்கையாக பிரபல நடிகை

  • In Cinema
  • December 21, 2019
  • 159 Views
ரஜினிக்கு தங்கையாக பிரபல நடிகை

சென்னை:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ரஜினிக்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தர்பார்’ படத்தை தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயராரிப்பில் ‘தலைவர் 168’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பு மற்றும் மீனா மனைவிகளாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரகாஷ்ராஜ்,, சூரி மற்றும் சதீஷ் ஆகியோருமம் நடத்து வருகிறார்கள். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்