கருணாநிதியின் படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

கருணாநிதியின் படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை அறிவாலயத்தில் அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் தங்கபாலு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்