அரசியல் நாகரீகமற்றது

அரசியல் நாகரீகமற்றது

சென்னை:

ப.சிதம்பரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது அரசியல் நாகரீகமற்றது என கார்த்தி சிதம்பரம் எம்.பி., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது.

காஷ்மீர் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்து வருத்தம் அளிக்கிறது, அவர் ஜெர்மன் சரித்திரத்தை படிக்க வேண்டும் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்