பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமாவில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சரவை கூட்டம் தற்போது நடந்து வருகிறது.