நவீன் பட்நாயக்கை சந்தித்த கமல்

நவீன் பட்நாயக்கை சந்தித்த கமல்

புவனேஷ்வர்:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கை இன்று சந்தித்தார்.

ஒடிசா செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்த பட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் வழங்குகிறார்.

இந்நிலையில், இன்று புவனேஷ்வரில் அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக்கை கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்