கெஜ்ரிவாலுக்கு கமல் வாழ்த்து

  • In Cinema
  • February 11, 2020
  • 213 Views
கெஜ்ரிவாலுக்கு கமல் வாழ்த்து

சென்னை:

டெல்லி தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள அர்வி ந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், டெல்லி தேர்தலில் வென்ற அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள். டெல்லியின் நீதிம £ன்கள் முற்போக்கான அரசியலைத் தழுவி, ஆம்ஆத்மி கட்சியை வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர். அடுத்தாண்டு தமிழ்நாட்டு மக்கள் பின்பற்றுவார். நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்லாம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்