‘‘ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது கடமை’’

  • In Chennai
  • September 5, 2019
  • 223 Views
‘‘ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது கடமை’’

சென்னை:

ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை என கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்