தமிழகத்துக்கு ரஜினி உதவ வேண்டும்

  • In Cinema
  • January 10, 2020
  • 183 Views
தமிழகத்துக்கு ரஜினி உதவ வேண்டும்

சென்னை:

தமிழகத்துக்கா ரஜினி உதவ வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் நலனுக்கு இருவரும் சேர்ந்து பயணிக்க தயார் என ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பேசியிருந்தது தமிழக அரசியிலில் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில்,, தனியார் நிகழ்ச்சியொன்றில், தி இந்து குழும தலைவர் என்.ராம் கேள்விக்கு கமல்ஹாசன் அளித்த பதிலில், என் நண்பர் ரஜினிகாந்த், தமிழகத்துக்கு அவர் உதவ வேண்டும் என நான் நினைக்கிறேன்.

ஏனெனில். ரஜினி எங்கோ பிறந்திருந்தாலும், அவருக்கு தமிழகம் தான் உதவியது. எனவே, அவரும் இப்போது தமிழர்தான். அவர் தமிழகத்துக்காக உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதை நான் அவரிடம் வலியுறுத்துவேன். அந்த எண்ணத்தில்தான் அவரும் இருக்கிறார் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்