பேனரை எதிர்க்கவில்லை

பேனரை எதிர்க்கவில்லை

சென்னை:

பேனரை எதிர்க்கவில்லை; சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம் என கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் எனவும், அனைத்து நல்ல காரியங்களும் அரசால் மட்டுமே நடைபெறுவது இல்லை. சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், பேனரை எதிர்க்கவில்லை. சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்