இன்று தொடங்குவது வெற்றிப்பயணம்

  • In Cinema
  • January 1, 2020
  • 191 Views
இன்று தொடங்குவது வெற்றிப்பயணம்

சென்னை:

ஆங்கில புத்தாண்டையொட்டி, நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் வாழ்த்து பதிவில், கைகுலுக்கி வாழ்த்து பரிமாறும் ஆண்டு மட்டுமல்ல, கரம்கோர்த்து களமாடும் ஆண்டு. நீ, நான், நாம் என அனைவரும் இணைந்து களமாடினால், பாரதி சொன்னது போல வான்புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல.நம் வெற்றிப்பயணமும் தான்.நாளை நமதே.புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்