சாதனை சிறுமியை சந்தித்த கமல்

சாதனை சிறுமியை சந்தித்த கமல்

சென்னை:

கின்னஸ் சாதனை படைத்த சிறுமியை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை தண்டையார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த பிரேம்நாத்தின் 3 வயது மகள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த சிறுமி சஞ்சனா, மூன்றரை மணி நேரத்தில் 1,111 அம்புகளை எய்தி கின்னஸ் சாதனை படைத்திருப்பதை அறிந்த கமல்ஹாசன் நேரில் சந்தித்து இன்று வாழ்த்து தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்