இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு!

இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு!

திருவனந்தபுரம்:

கேரளாவில் தொடர் பலத்த மழை காரணமாக, அங்கு நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லர்குட்டி அணையிலிருந்து ஒரு மதகு மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்