‘கடாரம்கொண்டான்’ டிரைலர் வெளியிட்ட கமல்!

  • In Cinema
  • July 3, 2019
  • 245 Views
‘கடாரம்கொண்டான்’ டிரைலர் வெளியிட்ட கமல்!

சென்னை:

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ‘கடாரம்கொண்டான்’ படத்தின் டிரைலரை கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் வழங்கும் ராஜேஷ்செல்வா இயக்கத்தில், நடிகர் விக்ரம் கதாநாயகனாகவும், அபிஹாசன் கதாநாயகியாகவும் நடிக்குமு ‘கடாரம்கொண்டான்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலரை கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்