27ல் விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி-சி47

27ல் விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி-சி47

ஸ்ரீஹரிகோட்டா:

அமெரிக்க செயற்கோளுடன் பிஸ்எல்வி-சி47 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 27ம் தேதி விண்ணில் பாய்கிறது.

அமெரிக்க செயற்கைக்கோளான ‘கார்டோசாட்3’ மற்றும் 13 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

பிஎஸ்எல்வி சி47 மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், 27ம் தேதி (நாளை மறுநாள்) விண்ணில் பாய்கிறது. இதற்காக அசம்பில் செய்யப்பட்ட செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி47 லான்ஞ்ச் பேட் நோக்கி இன்று எடுத்துச்செல்லப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்