ரூ.1,178 கோடிக்கு அமேசான் நிறுவனர் பங்களா

  • In General
  • February 13, 2020
  • 180 Views
ரூ.1,178 கோடிக்கு அமேசான் நிறுவனர் பங்களா

அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ், ரூ.1,178 கோடிக்கு பிரமாண்ட பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் வார்னர் எஸ்டேட் பங்களா அமைந்துள்ளது. ஹாலிவுட் படத்திற்காக அமைக்கப்பட்ட இந்த பங்களாவை ஜெப் பெஜோஸ் தற்போது ரூ.1,178 கோடிக்கு வாங்கியுள்ளார்.

நியூயார்க்கில் சிடாடெல் நிறுவனர் கென் கிரிபின் ரூ.1,699 கோடிக்கு மாளிகை வ £ங்கியிருந்தார். அதற்கடுத்ததாக மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட மாளிகை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்