8 ஜோடி ஜீன்ஸ் நூதன திருட்டு; வைரல் வீடியோ

  • In General
  • November 26, 2019
  • 195 Views
8 ஜோடி ஜீன்ஸ் நூதன திருட்டு; வைரல் வீடியோ

வெனிசலா:

வெனிசுலா நாட்டின் துணிக்கடை ஒன்றில் 8 ஜோடி ஜீன்ஸ் பேண்டை நூதன முறையில் திருடிய பெண்ணின் வீடியோ வைரலாகி பரவி பரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுதனமாக திருடிய பெண் கடையை விட்டு வெளியேறும்போது கையும் களவுமாக சிக்கினார். மாட்டிக் கொண்டுள்ளார். அப்பெண் 8 ஜோடி ஜீன்ஸ் பேண்டினை அணிந்து கடையை விட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்டுள்ளார்.

இந்த பெண் ஓய்வறையில் திருடிய ஜீன்ஸ் பேண்டுகளை ஒவ்வொன்றாக கழற்றும் வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. முகநூல் பக்கத்தில் இதுவரை 4.3 மில்லியனுக்கும் மேலாக இதனை பார்த்துள்ளனர்.

Venezolana robando pantalones

Posted by Raymundo Mendoza on Thursday, November 14, 2019

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்