ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் பெயர் இதுதான்

  • In Cinema
  • October 2, 2019
  • 223 Views
ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் பெயர் இதுதான்

சென்னை:
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

இப்படம் அதிகமான வசூலை அள்ளியது. இந்நிலையில், ஜெயம் ரவி தன்னுடைய 25ம் படத்திற்கு தயாராகி விட்டார்.

சர்வாதிகாரி என்ற படத்தை இயக்குநர் லஷ்மன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப்படம் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்