டெஸ்ட் அணியிலிருந்து பும்ரா நீக்கம்

  • In Sports
  • September 24, 2019
  • 175 Views
டெஸ்ட் அணியிலிருந்து பும்ரா நீக்கம்

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்