ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!

டோக்கியோ:

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக நிலநடுக்கம் பதிவானது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்