ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கிச்சூடு!

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கிச்சூடு!

காஷ்மீர்:

காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தின், கோகர்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இன்னும் முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்