இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்

இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததையடுத்து, ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ நீக்கி நாடாளுமன்றத்தில் மாசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு காஷ்மீரை தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்