ஜம்முகாஷ்மீரில் தீவிரிவாதி சுட்டுக்கொலை!

ஜம்முகாஷ்மீரில் தீவிரிவாதி சுட்டுக்கொலை!

ஜம்முகாஷ்மீர்:

ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்முகாஷ்மீர் மாநிலம், புலுவாமா மாவட்டம் டிரால் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் தீவிரவாதி ஒருவனின் உடலை பாது£ப்புப்படையினர் கண்டெடுத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்