மக்களவையில் நிறைவேறிய காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா

மக்களவையில் நிறைவேறிய காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா

புதுடெல்லி:

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மின்னனு வாக்கெடுப்பு முறையில் மக்களவையில் நிறைவேறியது.

மக்களவையில் காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மின்னனு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் இந்த மமேசாதாவுக்கு ஆதரவாக 366 பேரும், எதிராக 66 பேரும் வாக்களித்தனர்.

இதனையடுத்து காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்