அதிகாரப்பூர்வ வரைபடங்கள் வெளியீடு

அதிகாரப்பூர்வ வரைபடங்கள் வெளியீடு

ஜம்மு காஷ்மீர்:

புதியதாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், லடக் யூனியன் பிரதேசங்களின் அதிகரப்பூர்வ வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, லடக்கை தனியாக பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரு யூனியன் பிரதேசங்களுக்கும் கவர்னர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து கடந்த 31ம் தேதி முதல் யூனியன் பிரதேங்களாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகாரப்பூர்வ வரைபடங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்