ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் இமாச்சல பிரதேச எல்லையில் இன்று பிற்பகல் 12.10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்