ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன்!

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன்!

விஜயவாடா:

ஆந்திர முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்.

விஜயவாடாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அம்மாநில ஆளுநர் நரசிம்மன், ஜெகன்மோகன் ரெட்டிக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்