கூட்டத்தொடர் முழுவதும் ஜெ.அன்பழகன் நீக்கம்

கூட்டத்தொடர் முழுவதும் ஜெ.அன்பழகன் நீக்கம்

சென்னை:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் ஜெ.அன்பழகனை நீக்கி பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மீது அமைச்சர் வேலுமணியை திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசியதற்காகவும், மற்றும் உரையை கிழித்ததற்காகவும் ஜெ.அன்பழகனை சஸ்பெண்ட் செய்ய முன்மொழியப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைக்கும் வரை ஜெ.அன்பழகனை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்