இத்தாலி ஓபன் டென்னிசில் 3வது சுற்றுக்கு முன்னேறிய நடால்..!

  • In Sports
  • May 17, 2019
  • 171 Views
இத்தாலி ஓபன் டென்னிசில் 3வது சுற்றுக்கு முன்னேறிய நடால்..!

ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடால் 6-0, 6-1 என்ற நேர் செட்டில் பி£ன்ஸ் வீரர் ஜெர்மை சார்டியை எளிதில் தோற்கடித்தார். இதனால் 3வது சுற்றுக்கு முன்னேறினார் ரபெல் நடால்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்