நடிகை மந்த்ரா வீட்டில் ஐடி ரெய்டு

நடிகை மந்த்ரா வீட்டில் ஐடி ரெய்டு

சென்னை:

நடிகை மந்த்ரா வீட்டில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலர்ஸ் நிறுவனத்தின் கிளைகளில் கடந்த 4 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுப்ட்டுள்ளனர். சென்னை, கோவ, ஹைராபாத் நகரங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கலர்ஸ் நிறுவன உரிமையாளர் விஜயகிருஷ்ணாவின் உறவினரான நடிகை மந்த்ரா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்