தொடர்புக்கு போராடும் இஸ்ரோ

தொடர்புக்கு போராடும் இஸ்ரோ

பெங்களூரு:

‘சந்திரயான் 2’ விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், விக்ரம் லேண்டன் இருக்கும் இடத்தை ‘சந்திரயான் 2’ விண்கலம் கண்டுபிடித்துள்ளது. விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், இதுவரை லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்