விண்ணில் பாய்ந்த ‘கார்டோசாட்3’

  • In General
  • November 27, 2019
  • 191 Views
விண்ணில் பாய்ந்த ‘கார்டோசாட்3’

ஸ்ரீஹரிகோட்டா:

அமெரிக்க செயற்கோளுடன் ‘கார்டோசாட்3’ செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஸ்எல்வி-சி47 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

அமெரிக்க செயற்கைக்கோளான ‘கார்டோசாட்3’ மற்றும் 13 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று காலை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

வியாபார ரீதயான அமெரிக்காவின் செயற்கை கோள் மற்றும் 13 நானோ செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோவின் வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்