அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ஈரான் ராணுவம்!

அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ஈரான் ராணுவம்!

ஈரான்:

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியள்ளது.

ஈரான் நாட்டின் வான் எல்லையான ஹார்மோஸ்கன் மாகாணத்தில் பறந்த அமெரிக்க நாட்டின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததாகவும், அதிநவீன வசதிகள் கொண்ட ஆர்.கியூ4 ரக விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அமெரிக்கா, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறிய இடத்தில் அமெரிக்க விமானம் எதுவும் பறக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்