மும்பை இந்தியன்ஸ் ஃபைனலுக்கு போனா.. தோனி டீம் கூட தான் ஆடியாகணும்.. அதுதானப்பா உலக வழக்கம்!

மும்பை இந்தியன்ஸ் ஃபைனலுக்கு போனா.. தோனி டீம் கூட தான் ஆடியாகணும்.. அதுதானப்பா உலக வழக்கம்!

சென்னை: 2019 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியுடன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் மோதும் என ஒரு சுவாரசிய புள்ளி விவரம் கூறுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோத, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என மூன்று அணிகள் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்கின்றன.

இறுதியில் யார்? தகுதி நீக்கப் போட்டி (Eliminator), இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி ஆகியவற்றின் முடிவில் தான் எந்த அணி மும்பை அணியுடன் மோத உள்ளது என தெரிய வரும். ஆனால், அந்த புள்ளி விவரம் எப்படி சென்னை தான் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கணிக்கிறது? இதோ விடை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்