சர்வதேச திரைப்பட விழா கோலாகலம்

  • In Cinema
  • November 20, 2019
  • 188 Views
சர்வதேச திரைப்பட விழா கோலாகலம்

கோவா:

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இஇன்று தொடங்கியது.

கோவாவில் நடைபெறும் 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கி வரும் 28ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. கோவாவின் பன்ஜிமில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

சர்வேதேச திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்