விவாகரத்து பெற்றார் இந்திராணி முகர்ஜி

விவாகரத்து பெற்றார் இந்திராணி முகர்ஜி

மும்பை:

ஐஎன்எக்ஸ் மீடியாவின் முன்னாள் நிறுவனர் இந்திராணி முகர்ஜி கணவரிடமிருந்து விவகாரத்து பெற்றார்.

இந்திராணி முகர்ஜி, கடந்த 2002ம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தார். திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மும்பை நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றுள்ளனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாக காரணமாக இருந்தவர் இந்திராணி முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்