இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

ஜகர்தா:

இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.3 ரிக்டர் அளவாக பதிவானது.

மேற்கு சுமத்ரா தீவில் 49 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்