இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!

சுமத்ரா:

இந்தோனேசியா வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் பிற்பகல் 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலின் 15 கிலோமீட்டர் ஆழத்தில், 5.8 ரிக்டராக பதிவானது.

இதனைத்தொடர்ந்து மதியம் 1.04 மணியளவில், அதே பகுதியில் 10 கி.மீட்டர் கடல் ஆழத்தில் 5.5 ரிக்டராக நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்