வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

  • In Sports
  • November 21, 2019
  • 199 Views
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

மும்பை:

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெயர் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒருநாள் அணி வீரர்கள்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது சமி, புவணேஷ்வர் குமார்

டி-20 அணி வீரர்கள்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது சமி, புவணேஷ்வர் குமார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்