இந்திய கடற்படை பயிற்சி

இந்திய கடற்படை பயிற்சி

பனாஜி:

கோவாவில் இந்திய கடற்படை நேற்று முதல் பயிற்சியில் ஈடுபட்டது.

கோவா மாநிலம் பனாஜியில் இந்திய கப்பற்படை ‘பிராந்திய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு பட்டறை 2019’ பயிற்சியை நடத்தியது.

இந்த பயிற்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கடலில் இறங்கி தேடுதல் மற்றும் மீட்புக்கான ஆயத்தமாகும் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த பயிற்சி நடைபெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்