3வது டி20; இந்திய அணி 179 ரன் குவிப்பு

  • In Sports
  • January 29, 2020
  • 193 Views
3வது டி20; இந்திய அணி 179 ரன் குவிப்பு

ஹாமில்டன்:

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில், இந்திய அணி 179 ரன்களை குவித்துள்ளது.

நியூசிலாந்துடன் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இதில், முதல் மற்றும் 2வது போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 3வது போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் ந¬பெறுகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்