வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு

  • In Sports
  • August 3, 2019
  • 214 Views
வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு

லாண்டர்ஹில்:

அமெரிக்காவில் நடைபெறும் டி20ங போட்டியில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அமெரிக்காவின் லாண்டர்ஹில்லில் நடைபெறும்  20 ஓவர் கொண்ட இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்ச தேர்வு செய்ததால், வெஸ்ட்இண்டீசு அணி பேட்டிங்கில் இறங்கியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்