டி20 3வது போட்டி: இந்தியா பந்துவீச்சு

  • In Sports
  • August 6, 2019
  • 208 Views
டி20 3வது போட்டி: இந்தியா பந்துவீச்சு

கயானா:

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது போட்டி துவங்கியுள்ளது.

இந்தியாவுடன் வெஸ்ட்இண்டீஸ் மோதும் டி20 போட்டியின் 3வது போட்டி வெஸ்ட்இண்டீசின் கயானாவில் நடைபெறுகிறது.

மழை காரணமாக போட்டி தாமதமான நிலையில், தற்போது போட்டி துவங்கியுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்