இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்!

  • In Sports
  • June 27, 2019
  • 159 Views
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்!

மான்செஸ்டர்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் இறங்கியுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடக்கும் 34வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசுடன் இந்திய அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்