இந்திய அணி 268 ரன்கள் குவிப்பு!

  • In Sports
  • June 27, 2019
  • 188 Views
இந்திய அணி 268 ரன்கள் குவிப்பு!

மான்செஸ்டர்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்திய அணி 268 ரன்களை குவித்தது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடக்கும் 34வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசுடன் இந்திய அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும் ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர்.

இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை குவித்தது. 269 ரன்கள் இலக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கில் இறங்கியுள்ளது.

அதிகபட்சமாக கோலி 82 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். சர்வதெச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்