சுதந்திர தின விழா.. யூடியூப்பில் ‘லைவ்’

சுதந்திர தின விழா.. யூடியூப்பில் ‘லைவ்’

டெல்லி:
இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி கூகிளுடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் படி சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை யூடியூபில் நேரடியாக ஒளிப்பரப்புவதாக தெரிவித்துள்ளது.

இந்தியா தனது 73வது சுதந்திர தின விழாவை வியாழக்கிழமை (நாளை) கொண்டாடுகிறது.

இதனை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்நிகழ்வுகளை தூர்தர்ஷனின் யூடியூப் சேனலில், முழு அணிவகுப்பு மற்றும் பிரதமரின் உரையை நேரடியாக பார்க்க இயலும் என்று இணைய நிறுவனமான பிரசார் பாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்