நியூசி.,க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா 169/8 37.4 ஓவர்

  • In Sports
  • May 25, 2019
  • 199 Views
நியூசி.,க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா 169/8 37.4 ஓவர்

லண்டன்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், அதன் பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்தியா தற்போது 38 வது ஓவரில், 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 8 விக்கெட்டை பறிகொடுத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்