தனிநபர் வருமான வரி குறைப்பு

  • In General
  • February 1, 2020
  • 199 Views
தனிநபர் வருமான வரி குறைப்பு

புதுடெல்லி:

தனிநபர் வருமானத்திற்கான வரியை குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவித்தள்ளார்.

அதன்படி, தனிநபர் வருமானம் ரூ.5 லட்சம் வரை வரி கட்டத் தேவையில்லை, ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10 சதவீதமாகவும், 7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை 15 சதவீதமாகவும், 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20 சதவீதமாகவும், 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 25 சதவீதமாகவும் வருமான வரி செலுத்த வேண்டும் எனவும், 15 லட்சத்திற்கும் மேல் 30 சதவீத வரி ஏற்கெனவே இருப்பது போலவே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்